2025 அரசினர் விடுமுறை நாட்கள் | 
2025 அரசாங்க விடுமுறை நாட்கள்
    
   அரசு அறிவிப்பின்படி Jan 1 முதல் Dec 25 தேதி வரை மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் ஆகும்.
இவை தேசிய மற்றும் மாநில முக்கிய தினங்களைக் கொண்டுள்ளன. இந்த விடுமுறை நாட்கள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தும்.
    
ஜனவரி
    பிப்ரவரி
    மார்ச்
    ஏப்ரல்
    மே
    ஜூன்
    ஜூலை
    ஆகஸ்ட்
    செப்டம்பர்
    அக்டோபர்
    டிசம்பர்
  1 புதன் - ஆங்கிலப்புத்தாண்டு
    14 செவ் - தைப்பொங்கல்
    15 புதன் - திருவள்ளுவர் தினம்
    16 வியா - உழவர் திருநாள்
    26 ஞாயி - குடியரசு தினம்
  11 செவ் - தைப்பூசம்
  30 ஞாயி - தெலுங்கு வருடப்பிறப்பு
    31 திங் - ரம்ஜான் பண்டிகை
  1 செவ் - வங்கி விடுமுறை
    10 வியா - மகாவீர் ஜெயந்தி
    14 திங் - தமிழ் புத்தாண்டு
    18 வெள் - புனித வெள்ளி
  1 திங் - தொழிலாளர் தினம்
  7 சனி - பக்ரீத்
  6 ஞாயி - மொஹரம்
  15 வெள் - சுதந்திர தினம்
    16 சனி - கோகுலாஷ்டமி
    27 புதன் - விநாயகர் சதுர்த்தி
  5 வெள் - மிலாதி நபி
  1 புதன் - சரஸ்வதி/ஆயுத பூஜை
    2 வியா - விஜயதசமி, காந்தி ஜெயந்தி
    20 திங் - தீபாவளி
  25 வியா - கிறிஸ்துமஸ்