Happy Deepavali Wishes |
Deepavali greetings that you can use:
அன்புடன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
(With love, Happy Deepavali wishes)விளக்குகள் ஏற்றும் இந்நாளில் உங்கள் வாழ்வில் ஒளி பாயட்டும்
(May the light of this day illuminate your life.)தீப ஒளி உங்கள் வாழ்வும் ஒளிமயமாகட்டும்
(May your life shine brightly like the festival lights.)இனிய தீபாவளி வாழ்த்துகள் – ஆனந்தம் பொங்கட்டும்!
(Happy Deepavali wishes – May joy overflow!)அன்பு, அமைதி, சந்தோஷம் நிரம்பிய தீபாவளி வாழ்த்துக்கள்!
(Wishing you a Deepavali filled with love, peace, and happiness!)