2026 இந்துக்கள் பண்டிகைகள் - Hindu Festivals 2026 |
🪔
2026 இந்து பண்டிகைகள்
விரத நாட்கள் மற்றும் முக்கிய விசேஷங்கள்
2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பண்டிகை நாட்கள்:
ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
03 சனி ஆருத்ரா தரிசனம்
11 ஞாயி கெர்போட்ட நிவர்த்தி
14 புதன் போகிப் பண்டிகை
15 வியா தைப் பொங்கல்
16 வெள் மாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம்
17 சனி காணும் பொங்கல்
17 ஞாயி உழவர் திருநாள்
18 ஞாயி தை அமாவாசை
25 ஞாயி ரத ஸப்தமி
01 ஞாயி தைப்பூசம்
15 ஞாயி மஹாசிவராத்திரி
02 திங் மாசி மகம்
03 செவ் ஹோலி பண்டிகை
14 சனி காரடையான் நோன்பு
19 வியா தெலுங்கு வருடப் பிறப்பு
27 வெள் ஸ்ரீ ராமநவமி
01 புதன் பங்குனி உத்திரம்
14 செவ் தமிழ் வருடப்பிறப்பு
20 திங் அட்சய திரிதியை
21 செவ் சங்கர ஜயந்தி
28 செவ் மீனாட்சி திருக்கல்யாணம்
30 வியா கள்ளழகர் எதிர்ஸேவை
01 வெள் கள்ளழகர் வைகை எழுந்தருளல்
04 திங் அக்னி நட்சத்திரம் துவக்கம்
28 வியா அக்னி நட்சத்திரம் முடிவு
30 சனி வைகாசி விசாகம்
22 திங் ஆனி உத்திர தரிசனம்
29 புதன் சங்கரன்கோவில் தபசு
03 திங் ஆடிப்பெருக்கு விழா
14 வெள் திருஆடிப்பூரம்
17 திங் கெருட பஞ்சமி
21 வெள் ஸ்ரீ வரலட்சுமி விரதம்
26 புதன் ஓணம் பண்டிகை
27 வியா ஆவணி அவிட்டம்
28 வெள் ஸ்ரீ காயத்ரி ஜெபம்
31 திங் மஹா சங்கடஹர சதுர்த்தி
04 வெள் கோகுலாஷ்டமி
14 திங் விநாயகர் சதுர்த்தி
27 ஞாயி மஹாளய பட்சாரம்பம்
10 சனி மஹாளய அமாவாஸ்யை
11 ஞாயி நவராத்திரி துவக்கம்
19 திங் ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை
20 செவ் விஜயா தசமி
08 ஞாயி தீபாவளி பண்டிகை
10 செவ் கந்த ஷஷ்டி துவக்கம்
15 ஞாயி சூரசம்ஹாரம்
24 செவ் திருக்கார்த்திகை / பாஞ்சராத்திரதீபம்
20 ஞாயி வைகுண்ட ஏகாதசி
24 வியா ஆருத்ரா தரிசனம்
29 செவ் கெர்போட்ட ஆரம்பம்