2026 அரசாங்க விடுமுறை நாட்கள் |
🏛️
2026 அரசு விடுமுறைகள்
தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாட்கள்
2026 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள்:
ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
15 வியா பொங்கல்
16 வெள் மாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம்
17 சனி உழவர் திருநாள்
26 திங் குடியரசு தினம்
01 ஞாயி தைப்பூசம்
19 வியா தெலுங்கு வருடப் பிறப்பு
21 சனி ரமலான் பண்டிகை
31 செவ் மஹாவீர் ஜெயந்தி
01 புதன் வங்கி கணக்கு முடிவு (வங்கி மட்டும்)
03 வெள் புனித வெள்ளி
14 செவ் தமிழ் வருடப் பிறப்பு
01 வெள் மே தினம்
28 வியா பக்ரீத் பண்டிகை
26 வெள் முஹர்ரம் பண்டிகை
-- அரசு விடுமுறைகள் இல்லை
15 சனி சுதந்திர தினம்
26 புதன் மீலாது நபி
04 வெள் கிருஷ்ண ஜெயந்தி
14 திங் விநாயகர் சதுர்த்தி
02 வெள் காந்தி ஜெயந்தி
19 திங் ஆயுத பூஜை
20 செவ் சரஸ்வதி பூஜை
08 ஞாயி தீபாவளி
25 வெள் கிறிஸ்துமஸ் பண்டிகை