தமிழ் நாட்காட்டியின் 60 ஆண்டு சுழற்சி, வடஇந்திய மற்றும் தென்னிந்திய பாரம்பரிய
நாட்காட்டிகளிலும் காணப்படுகிறது. இந்த 60 ஆண்டு சுழற்சி "சூரிய சித்தாந்தம்"
(கி.பி 550) இலிருந்து வந்ததாக கருதப்படுகிறது.
ஒரு சுழற்சி முடிந்தவுடன் மீண்டும் முதல் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
இதனை "வாக்கிய" அல்லது "திருக்கணித பஞ்சாங்கம்" விரிவாகக் கூறுகிறது.
60 ஆண்டு சுழற்சியின் பட்டியல்
எண் |
ஆண்டு பெயர் |
கிரிகோரியன் ஆண்டு |
எண் |
ஆண்டு பெயர் |
கிரிகோரியன் ஆண்டு |
01 |
பிரபவ |
1987 - 1988 |
31 |
ஹேவிளம்பி |
2017 - 2018 |
02 | விபவ | 1988 - 1989 |
32 | விளம்பி | 2018 - 2019 |
03 | சுக்ல | 1989 - 1990 |
33 | விகாரி | 2019 - 2020 |
04 | பிரமோதூத | 1990 - 1991 |
34 | சார்வரி | 2020 - 2021 |
05 | பிரசோற்பத்தி | 1991 - 1992 |
35 | ப்லவ | 2021 - 2022 |
06 | ஆங்கீரச | 1992 - 1993 |
36 | சுபகிருது | 2022 - 2023 |
07 | ஶ்ரீமுக | 1993 - 1994 |
37 | சோபகிருது | 2023 - 2024 |
08 | பவ | 1994 - 1995 |
38 | க்ரோதிந | 2024 - 2025 |
09 | யுவ | 1995 - 1996 |
39 | விஸுவாவசு | 2025 - 2026 |
10 | தாது | 1996 - 1997 |
40 | பரபவ | 2026 - 2027 |
11 | ஈஸ்வர | 1997 - 1998 |
41 | ப்லவங்க | 2027 - 2028 |
12 | வேதுத்யாம | 1998 - 1999 |
42 | கீலக | 2028 - 2029 |
13 | ப்ரமாதி | 1999 - 2000 |
43 | சௌம்ய | 2029 - 2030 |
14 | விக்ரம | 2000 - 2001 |
44 | சாதாரண | 2030 - 2031 |